Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்திக்கு செல்லும் விஜய் பட நாயகி

04 மார், 2020 - 13:24 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-in-Bollywood

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். இவர் இதற்கு முன்பு ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பரவலாக நடித்து வரும் மாளவிகா மோகன், மாஸ்டர் படத்தை அடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார்.

2017ல் ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதி இயக்கிய ‛பியாண்ட தி கிளவுட்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதையடுத்து இப்போது மீண்டும் ஹிந்தியில் பர்ஹான் அக்தர், ரித்தேஷ் சித்வானி இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் 21 படத்தில் தீபிகாவா? - இயக்குனர் மறுப்புபிரபாஸ் 21 படத்தில் தீபிகாவா? - ... ரன்வீர் சிங்கை தோப்புக்கரணம் போட வைத்த அக்ஷய் குமார் ரன்வீர் சிங்கை தோப்புக்கரணம் போட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in