Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சினிமாவாகிறது பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை

24 பிப், 2020 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Paalam-kalyanasundaram-life-to-be-cinema-soon

பிரபல சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம். கல்வியாளர், சமூக ஆர்வலர். தனக்கு கொடுக்கப்பட்ட 30 கோடியையே கல்விக்கு தானமாக கொடுத்தவர். ரஜினிகாந்த் இவரை தனது தந்தையாக தத்தெடுத்து தன் வீட்டில் வைத்து பாதுகாத்தார். ஆனாலும் சுதந்திரமாக இருக்க விரும்பிய கல்யாண சுந்தரம் அங்கிருந்து வந்து விட்டார்.

தற்போது பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கையை தமிழ் மற்றும் இந்தி மொழியில் திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் பரன் ஆதர்ஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலம் கல்யாணம் சுந்தரமாக நடிக்க அமிதாப்பச்சனை அணுகி உள்ளார் தயாரிப்பாளர்.

இதற்காக அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகம் அமிதாப்பச்சனிடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் ரஜினியை நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. மற்றொரு தயாரிப்பாளரான முகேஷ் சென்னையில் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ராம் கோபால் வர்மாதிஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ... நல்ல கதை என்றால் மொழி பிரச்னையே இல்லை: தீபிகா நல்ல கதை என்றால் மொழி பிரச்னையே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in