Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆயுஷ்மான் குரானா படத்திற்கு அரபு நாடுகளில் தடை

22 பிப், 2020 - 10:44 IST
எழுத்தின் அளவு:
shubh-mangal-zyada-saavdhan-movie-ban-in-UAE

அந்தாதுன் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர் நடிப்பில் நேற்று வெளியான படம் சுப் மங்கல் ஜியாவ்தா சாவ்தான். இவருடன் ஜிதேந்திர குமார், கஜ்ராஜ் ராவ், நீனா குப்தா, மனுரிஷி சட்டா, பூமி பண்டேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிதேஷ் கெவால்யா இயக்கி உள்ளார்.

இந்தப் படம் நேற்று வெளிவந்து வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் வெளியிட தடை விதித்திருக்கிறது. இதற்கு காரணம் இந்தப் படம் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய படம். ஆயுஷ்மான் குரானாவும், ஜிதேந்திர குமாரும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள்.

கலகலகப்பான கூட்டு குடும்பத்தில் இருவர் ஓரின சேர்க்கையாளர்களாக மாறும்போது அதனை அந்த குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை. அரபு நாட்டு சட்டவிதிகளின்படி ஓரின சேர்க்கை கடுமையான குற்றம் என்பதால் படத்திற்கு தடைவிதித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காலண்டருக்காக ஆடைகளை துறந்த நடிகைகள்காலண்டருக்காக ஆடைகளை துறந்த ... திஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ராம் கோபால் வர்மா திஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 பிப், 2020 - 17:02 Report Abuse
skv srinivasankrishnaveni அரபுதேசங்களின் இப்போதுபுரியுதா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in