Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காலண்டருக்காக ஆடைகளை துறந்த நடிகைகள்

21 பிப், 2020 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Actress-goes-topless-for-Dabboo-Ratnani--Calendar-2020

பிரபல பாலிவுட் புகைப்பட கலைஞர் டப்பு ரத்னானி. ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட் பிரபலங்களை வைத்து காலண்டர் வெளியிடவார். இதை பிரபலங்களும் பெருமையாக கருதுகிறார்கள். இந்நிலையில் இந்தாண்டுக்கு பல பிரபலங்கள் போஸ் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக நடிகைகள் கியாரா அத்வானி, பூமி பட்னேக்கர், சன்னிலியோன் போன்றவர்கள் ஆடையின்றி போஸ் கொடுத்துள்ளனர். கியாரா - இலைகளை மறைத்தபடியும், பூமி - வாட்டர் டப்பில் இருந்தபடியும், சன்னி லியோன் - பெரிய புத்தகம் ஒன்றை வைத்தும் தங்களது முன் அழகை மறைத்து போஸ் கொடுத்துள்ளனர்.




இவர்கள் தவிர ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், வித்யாபாலன், ஜான் ஆபிரஹாம், விக்கி கவுசல், கீர்த்தி சனோன், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்ணான்டஸ், அனன்யா பாண்டே போன்று பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி உள்ளது.




Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விருது மழையில் மாதுரி!விருது மழையில் மாதுரி! ஆயுஷ்மான் குரானா படத்திற்கு அரபு நாடுகளில் தடை ஆயுஷ்மான் குரானா படத்திற்கு அரபு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 பிப், 2020 - 04:32 Report Abuse
meenakshisundaram இது மேலை நாகரீகம் ,அவங்க மோட்டார் சைக்கிள் விளம்பரத்துக்குமே பெண் மாடல் பயன் படுத்துவது சகஜம் ,எங்கேயேமே பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை நாம் பாத்ததில்லை ,ஆனால் ?இதற்கும் அரசுக்கும் தொடர்பு கிடையாது,மனதின் உள்ளெ பதிந்து கிடைக்கும் ஆன்-பெண் இந கவர்ச்சிக்கலை ,இதை தூண்டியே வணிகம் நடக்கிறது ஆண்டாண்டுகாலமாக .
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24 பிப், 2020 - 12:32 Report Abuse
Malick Raja அம்புட்டையும் காட்டித்தான் உள்ளே வருகிறார்கள் ..இதெல்லாம் சினிமாத்துறையில் சகஜமப்பா
Rate this:
prakashc - chennai,இந்தியா
23 பிப், 2020 - 18:12 Report Abuse
prakashc காலெண்டற்காக இல்ல பணத்திற்காக பத்திரிகை தர்மத்துக்கு
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23 பிப், 2020 - 16:51 Report Abuse
Endrum Indian சினிமா தொழிலாளிகளை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கக்கூடாது அது அவர்கள் தொழில் தர்மம்
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
22 பிப், 2020 - 16:46 Report Abuse
Subramanian Arunachalam காலண்டருக்காக இல்லை . பணத்திற்க்காக ஆடைகளை துறந்தனர்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in