Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இப்படியா உடை அணிவது?

14 பிப், 2020 - 00:31 IST
எழுத்தின் அளவு:
How-to-dress?

அனில் கபூர், நீண்ட நாட்களுக்கு பின் நடித்துள்ள, மலாங் படம், சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தின் சிறப்பு காட்சி, மும்பையில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்டது.


அனில் கபூர், தன் மகளும், நடிகையுமான, சோனம் கபூருடன் வந்திருந்தார்.தன் தந்தையுடன் இணைந்து, புகைப்படங்களுக்கு, 'போஸ்' கொடுத்தார் சோனம் கபூர். தியேட்டருக்கு வந்திருந்த பிரபலங்களும், பார்வையாளர்களும், சோனம் கபூர் அணிந்திருந்த அரைகுறை உடையை பார்த்து, முகம் சுளித்தனர். 'தந்தையுடன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இப்படியா உடை அணிந்து வருவது' என, முணு முணுத்தபடியே சென்றனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் மலர்ந்ததா காதல்?மீண்டும் மலர்ந்ததா காதல்? பாலிவுட்டில் கணேஷ் வெங்கட்ராம்: பொல்லாதவன் ரீமேக்கில் நடிக்கிறார் பாலிவுட்டில் கணேஷ் வெங்கட்ராம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
18 பிப், 2020 - 17:04 Report Abuse
Subramanian Arunachalam நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் உடை குறைப்பு செய்ய முடியும் . தொகையை அதிகப்படுத்தினால் மேலும் குறைக்க முடியும் . நிர்வாணா நிலைக்கும் தயார் , தந்தைக்கும் இதில் உடன்பாடு தான்
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
17 பிப், 2020 - 07:20 Report Abuse
venkat Iyer அனில் கபூர் நம்ம ஊரூ பாக்கியராஜ் போல.இவர் கூட சண்டை போடுவார்.ஆனா சினிமாவிற்காக பெண்ணை இப்படி வளர்த்து வைத்திருக்கிறார்.அவர் படம் தயார் செய்து நஷ்டம் அடைந்து அதிலிருந்து பெண் மூலமாகத்தான் மீண்டு வந்துள்ளார்.
Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
15 பிப், 2020 - 21:58 Report Abuse
Nallavan Nallavan நல்ல குடும்பம் ..... இது நம்ம ஊரு கமலஹாசன் குடும்பம் மாதிரி போலிருக்கு ....
Rate this:
sivan - seyyur,இந்தியா
15 பிப், 2020 - 06:05 Report Abuse
sivan தினமலர் இது போல தொடர்ச்சியாக ஆபாச படங்களை வெளியிடுவது என்? கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? ..இது போன்ற பெண்களின் உடல் உறுப்புக்ளை காட்டும் ஆபாச படங்களை பார்க்கும் கல்லூரி மாணவரக்ளும் , போதையில் இருக்கும் டாஸ்மார்க் குடிகாரர்களும் .. மனத்தடுமாற்றம் அடைந்து நடப்பதுதான் பெண்கள்/ குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் ... இது போன்ற ஆபாச படங்களை வெளியிடாதீர்கள்.
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
15 பிப், 2020 - 05:08 Report Abuse
Muraleedharan.M இந்த காலத்தில் அப்பா மகள் எல்லாம் ஒன்று.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in