கொரோனாவுடன் தியேட்டருக்கு சென்றாரா நிவேதா தாமஸ் : புதிய சர்ச்சை | மகேந்திரன் வீட்டுக்கு சென்று வாழ்த்திய விஜய்சேதுபதி | பகத் பாசில் படங்களை தியேட்டரில் வெளியிட எதிர்ப்பா? | ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா | நயன்தாரா பாணியில் தனி விமானத்தில் பறந்த தமன்னா | சினிமாவில் நடிக்காதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் | இரண்டு வாரத்தில் எனிமி டீசர் | ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா | மண்டேலா படம் பார்த்து யோகி பாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் | பாகுபலியை ஆர்ஆர்ஆர் மறக்கடித்து விடும் : லண்டன் தணிக்கை குழு உறுப்பினர் பிரமிப்பு |
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஸ்ரத்தா கபூரும் ஒருவர். இவர் தான் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் நாயகியாக நடித்தவர். இவர் ஹிந்தியில் நடித்துள்ள ஸ்ட்ரீட் டான்சர் 3டி என்ற படம் இன்று(ஜன., 24) வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹன் ஸ்ரேஸ்தா என்பவரை ஸ்ரத்தா கபூர் காதலித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக இப்போது பாலிவுட்டில் செய்திகள் பரவி உள்ளன.
ஸ்ரத்தா கபூர் கூறுகையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு திருமணத்தைபற்றி யோசிக்கவே மாட்டேன். எனது முழுக்கவனமும் சினிமாவில்தான் உள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்பி எனக்கு தேவையற்ற டென்சனை கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.