Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தவறு செய்தவன் வருந்தி ஆகணும்!

21 ஜன, 2020 - 04:23 IST
எழுத்தின் அளவு:
one-who-does-wrong-must-feel-once

லண்டன் சென்றுள்ள பாலிவுட் ஹீரோயின் சோனம் கபூர், 'ஊபர் டாக்சியில் சென்றபோது, ஓட்டுனர் நிதானமின்றி வாகனத்தைச் செலுத்தினார்' என, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட, அவரிடம் ஊபர் நிறுவனம், மன்னிப்பு கேட்டது.தற்போது, அந்த ஓட்டுனர், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து, சோனம் கூறுகையில், ''தவறு செய்தவர்கள், தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்குறும்படத்தில் நடிக்கும் ... நீருக்கு அடியில் முத்த காட்சி! நீருக்கு அடியில் முத்த காட்சி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in