Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ.16 கோடி வீட்டை விட்டு, வாடகை வீட்டில் தீபிகா

04 ஜன, 2020 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukone-stays-in-Rented-house-eventhough-she-have-a-own-Flat

ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகர் - நடிகையராக இருப்பவர்கள் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள், கடந்த நவம்பரில் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னும் இருவரும் நடிப்பில் பிசியாக இருந்து வருகின்றனர். புகழின் உச்சத்தில் இருக்கும் இருக்கும் இருவருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமான வருகிறது.

இதையடுத்து, மும்பையின் பிரபாதே பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ஏழேகால் லட்ச ரூபாய் வாடகையில், நான்கு அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. முதல் இரு ஆண்டுகள், மாதந்தோறும் ஏழேகால் லட்ச ரூபாயும், மூன்றாவது ஆண்டில் எட்டு லட்ச ரூபாயும் வாடகையாக கொடுக்கவும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

இதே பகுதியில் ஏற்கனவே பதினாரு கோடி ரூபாய் கொடுத்து, ஒரு வீட்டை தீபிகா படுகோன் வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில், தன் குடும்பத்தினரும் இருப்பதால், கணவருடன் வசிக்க, புதிதாக வாடகைக்கு வீடு அமர்த்திக் கொண்டிருக்கிறாராம் தீபிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உணவும் திருமணமும் ஒன்றா?: ஷில்பா ஷெட்டி விளக்கம்உணவும் திருமணமும் ஒன்றா?: ஷில்பா ... ஜான்வி கபூர் நடிப்பு: நிறைவேறிய ஸ்ரீதேவி கனவு ஜான்வி கபூர் நடிப்பு: நிறைவேறிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in