தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் |
பிரபல ஹிந்தி நடிகை கல்கி கோச்லின். ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‛நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இயக்குனர் அனுராக் காஷ்யப்பை முதலாவதாக திருமணம் செய்தார்.
பின் அவரிடமிருந்து விவாகரத்து ஆன பின் கய் ஹெர்பெர்க் என்பவரை காதலித்து வருகிறார். திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் தனக்கு ஏற்பட்ட உணர்வுகள் குறித்தும், தாய்மை பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் கல்கி. நடிகை எமி ஜாக்சன் போன்று இவரும் போட்டோஷூட் எல்லாம் நடத்தி வருகிறார். இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ போட்டுள்ளார். அதில் கர்ப்பத்தின் போது உடலில் என்ன ஒரு மாற்றம் என வியந்துள்ளார்.