Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சகோதரியை இழந்தார் நவாசுதீன்: திரையுலகம் ஆறுதல்

10 டிச, 2019 - 14:37 IST
எழுத்தின் அளவு:
Nawazuddin-Siddiqui-lost-her-sister

பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய சொந்த ஊர் புதானா. இது உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் குக்கிராமம். மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான நவாசுதீன், சின்ன வயதில் இருந்தே நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அந்த ஆர்வம் தான், அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து சேர்த்தது.

அவருடைய பெற்றோருக்கு, அவரையும் சேர்த்து ஒன்பது பேர். இதில் அவருடைய சகோதரியாக இருந்த ஷியாமா சித்திக் என்பவர், நேற்று இறந்து போனார். அவருக்கு வயது 26தான். அவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கம் முற்றியதால் மரணம் அடைந்தார். அவரது இறப்பைத் தொடர்ந்து, நவாசுதீன் சித்திக்குக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்வீடு திரும்பினார் ‛கானக்குயில்' ... ‛மீடூ' முன்பாகவே வந்திருக்க வேண்டும்: ஷாரூக்கான் ‛மீடூ' முன்பாகவே வந்திருக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11 டிச, 2019 - 20:30 Report Abuse
Nallavan Nallavan மார்பகப் புற்று நோய் வரச் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் உள்ளன ...... எல்லோருக்கும் வந்துவிடாது .....
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11 டிச, 2019 - 10:58 Report Abuse
இந்தியன் kumar யாருக்கும் இறப்பு நம் கையில் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in