Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்!

06 டிச, 2019 - 05:21 IST
எழுத்தின் அளவு:
Welcome-to-Keerthi,-Bollywood!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ஹிந்தியில் அறிமுகமாகிறார். அமித் ஷர்மா இயக்கும் மைதான் என்ற படத்தில், அஜய் தேவ்கான் ஜோடியாக நடிக்கிறார்.இப்படத்தில் நடிப்பதற்காக, தன் எடையை குறைத்துள்ள கீர்த்தி சுரேஷ், சமீபத்திய படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''கால்பந்து விளையாட்டை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. ஆகவே எடையை குறைத்தேன்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சல்மானின் புதிய ஜோடிசல்மானின் புதிய ஜோடி ஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே ஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08 டிச, 2019 - 17:15 Report Abuse
skv srinivasankrishnaveni ஆஹா காட்ட இவை ரெடியா இருக்கா பாக்க காத்திருக்கு கூட்டம் அடச்சீ ஷாமேல்ஸ் லேடீஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in