போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி |
ஹிந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை கியாரா அத்வானி. சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் பாரத் அனு நேனு உள்பட சில படங்களில் நடித்த போது, அங்குள்ள ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு வெயிட் போட்டார். அதற்காக ஜிம்மிற்கு அடிக்கடி செல்வதையும் குறைத்துக்கொண்டு வந்தார்.
ஆனால் தற்போது ஒரே நேரத்தில் ஹிந்தியில் நான்கு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கியாரா அத்வானி, தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் மாகியிருக்கிறார். உடம்பு மீண்டும் வெயிட் போட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார். கியாரா அணியும் ஒவ்வொரு உடையும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகும். சமீபத்தில் ஜிம்மில் பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்த கியாராவின் உடை மீது தான் அனைவரின் பார்வையும் இருந்தது. சிக்கென, பச்சை நிறத்திலான டைட்டான லெக்கின்ஸூம், அதேநிறத்தில் உள்ளாடையும் அணிந்து அனைவரையும் வசிகரித்தார்.
அந்த புகைப்படங்கள் கீழே...