Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா படுகோனேவின் ஹேண்ட் பேக்கின் விலை என்ன தெரியுமா?

01 டிச, 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
did-you-know-the-cost-of-deepika-padukone-hand-bag

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோனே. பத்மாவத் படத்திற்கு பிறகு ஷப்பக், 83 ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில், கபீர்கான் இயக்கும் 83 படத்தை தானே தயாரித்து நடிக்கிறார் தீபிகா படுகோனே. அவரது கணவரான ரன்வீர் சிங் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் தீபிகா படுகோனே கையில் ஒரு பழுப்பு நிற பேக்குடன் வந்த செய்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. அதில் இளஞ்சிவப்பு பாரம்பரிய உடையில் வந்த தீபிகா படுகோனே, கையில் ஒரு ஸ்டைலான பழுப்பு நிறை ஹேண்ட் பேக் வைத்திருக்கிறார்.


விசேஷம் என்ன வென்றால், தீபிகா படுகோனே வைத்திருந்த அந்த பேக் இரண்டு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாயாம். இந்த மாடல் ஹேண்ட் பேக்கைதான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறாராம் தீபிகா.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சல்மான் கானின் பிக் பாஸ் வருமானம் 200 கோடி ?சல்மான் கானின் பிக் பாஸ் வருமானம் 200 ... ஸ்ரீதேவி புத்தகத்தை வெளியிட்ட தீபிகா ஸ்ரீதேவி புத்தகத்தை வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sampathkumar Sampath - Karur,இந்தியா
03 டிச, 2019 - 16:28 Report Abuse
Sampathkumar Sampath கோமணம் கூட தங்கத்துல கட்டலாம்.
Rate this:
m.n.balasubramani - TIRUPUR,இந்தியா
01 டிச, 2019 - 19:08 Report Abuse
m.n.balasubramani இவங்க எல்லாம் லூயிஸ் விட்டான் வாங்கலாம் விலை என்ன ஒன்னரை லட்சம் அமெரிக்கன் டாலர் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in