Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆலியா - ரன்பீர் திருமணத்தை உறுதி செய்த தீபிகா படுகோனே

26 நவ, 2019 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Deepika-confirmed-Alia---Ranbir-marriage

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை இணைய ஊடகம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. இதில் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஆயுஷ்மான் குரானா, பார்வதி திருவொத்து, மனோஜ் பாஜ்பாய் என பல மொழிகளைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தீபிகா படுகோனே, ஆலியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தியை வாய்த்தவறி உளறிவிட்டார். இதைக் கேட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா அதிர்ச்சி அடைந்தார்.

ஆலியாவும், நடிகர் ரன்பீரும் காதலித்து வருகின்றனர் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர். அதோடு, சமீபத்தில் நடந்த ரன்பீர் கபூரின் உறவினர் வீட்டு விஷேசத்திலும் ஆலியா கலந்துகொண்டார். அப்போதே இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் அவர்களது திருமணம் நடைபெறும் என்ற பேச்சு எழுந்து விட்டது. விரைவில் திருமணத் தேதியை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தீபிகா இப்படி விரைவில் திருமணம் எனச் சொல்லி இருப்பது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷாரூக்கான் தயாரிப்பில் அபிஷேக் பச்சன்ஷாரூக்கான் தயாரிப்பில் அபிஷேக் ... அயோத்தி வழக்கு படமாகிறது: கங்கனா தயாரிக்கிறார் அயோத்தி வழக்கு படமாகிறது: கங்கனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in