Advertisement

சிறப்புச்செய்திகள்

கணவருடன் பொற்கோவில் தரிசனம் செய்த யாமி கவுதம் | புரமோஷனுக்காக திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ரிது வர்மா | துல்கர் சல்மானின் ‛குருப்' நவ.,12ல் வெளியீடு | விஜய்சேதுபதி-சீனுராமசாமி இல்லாமல் தர்மதுரை-2 - ஆர்.கே.சுரேஷ் தகவல் | பாரதி கண்ணம்மா சீரியலில் லீட் ரோல் விலகலா? ரசிகர்கள் அதிர்ச்சி | ஹீரோயினாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா | நவ.,19ல் வெளியாகும் முருங்கைக்காய் சிப்ஸ் | பேப்பர் கப்பலில் பொக்கே வாழ்த்து! சரவணன் மீனாட்சி ஜோடியின் ரொமாண்டிக் மொமண்ட்ஸ் | பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் அஜித்; வைரலாகும் புகைப்படம் | மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் கிடைக்கும் விருது: ரஜினிகாந்த் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக்கான் தயாரிப்பில் அபிஷேக் பச்சன்

25 நவ, 2019 - 17:55 IST
எழுத்தின் அளவு:
Abishek-in-Sharukhkhan-film

ஹிந்தித் திரையுலகின் வசூல் நடிகரான ஷாரூக்கான் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவருடைய அடுத்த படத் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இது பற்றிய அறிவிப்பை ஷாரூக்கான் தற்போது வெளியிட்டுள்ளார்.

'பாப் பிஸ்வாஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தியா அன்னபூர்ணா கோஷ் இயக்குகிறார். 'கஹானி, பாட்லா' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜாய் கோஷ்-ன் மகள் தான் தியா.

“உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துகளும் தேவை,” என இது குறித்து சுஜாய் கோஷ் டுவீட் செய்துள்ளார். சுஜாய் கோஷ் இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடித்து இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த 'பாட்லா' படத்திற்குப் பிறகு ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'பாப் பிஸ்வாஸ்'.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சி மேலாடையில் ராமர் பெயர்: வாணி கபூர் மீது வழக்குகவர்ச்சி மேலாடையில் ராமர் பெயர்: ... ஆலியா - ரன்பீர் திருமணத்தை உறுதி செய்த தீபிகா படுகோனே ஆலியா - ரன்பீர் திருமணத்தை உறுதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in