Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அர்ஜுன் ராம்பால் - ஜெஸ்சியா விவாகரத்து

23 நவ, 2019 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Arjun-rampal---jesia-got-divorce

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால். இவருக்கும் முன்னாள் இந்திய அழகி மெகர் ஜெஸ்சியாவுக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தனர்.

சில காலம் பிரிந்து வாழ்ந்தவர்கள் அதன்பிறகு பரஸ்பர சம்மதம் அடிப்படையில் விவாகரத்து கோரி மும்பை பாந்த்ரா குடும்ப நல கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் மனுதாக்கல் செய்தனர். இருதரப்பினரையும் விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் ஆறு மாதம் அவகாசம் அளித்து இருந்தது. அதன் பிறகும் இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்ததால், தற்போது விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளது. தீர்ப்பில் இரு மகள்களும் ஜெஸ்சியாவுடன் வளர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ராம்பால் தென் ஆப்பிரிக்க மாடல் அழகி கேப்ரியல்லாவை காதலித்ததால்தான் ஜெஸ்சியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது விவாகரத்து கிடைத்துவிட்ட நிலையில், அவரை 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆயிரம் கோடி வசூலைக் கொடுப்பாரா அக்ஷய் குமார் ?ஆயிரம் கோடி வசூலைக் கொடுப்பாரா ... கவர்ச்சி மேலாடையில் ராமர் பெயர்: வாணி கபூர் மீது வழக்கு கவர்ச்சி மேலாடையில் ராமர் பெயர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in