Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது

16 நவ, 2019 - 16:26 IST
எழுத்தின் அளவு:
Nayantharas-acting-movie-to-be-made-hindi

புகழ்பெற்ற ‛கொரியன்' படமான பிளைண்ட் படத்தின் ரீ-மேக்கில் நடிக்கிறார் நயன்தாரா. படத்தின் தலைப்பு நெற்றிக்கண். நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். ‛அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். ஒரு வழக்கை விசாரித்து வரும் பெண் போலீஸ் அதிகாரிக்கு திடீரென்று ஒரு விபத்தில் கண்பார்வை போய்விடுகிறது. அதற்குபிறகு அவர் எப்படி அந்த வழக்கை முடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நெற்றிக்கண் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவரும் நிலையில், பிளைண்ட் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சோனம் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார். கஹானி, பட்லா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜாய் ஜோஷ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருக்கிறார். ஷோமா மகாஜி என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாடகி கீதா மாலி கார் விபத்தில் பலிபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி பாலிவுட்டில் அறிமுகமாகும் உலக அழகி பாலிவுட்டில் அறிமுகமாகும் உலக அழகி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in