Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்

16 நவ, 2019 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Kirti-sanon-joints-in-Veeram-Hindi-Remake

சிவா இயக்கத்தில் அஜித்- தமன்னா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். அண்ணன் - தம்பி பாசம், காமெடி மற்றும் ஆக்ஷன் என அனைத்து அம்சங்களுடன் இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருந்தது அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

சமீபகாலமாக தமிழில் வெற்றிப் பெற்ற படங்கள் தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வீரம் படமும் இந்தியில் பச்சான் பாண்டே என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பர்கத் சம்ஜி இயக்கும் இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார்.

தமிழில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் வரும் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே வீரம் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக்கானது. பவன் கல்யாண் நடித்திருந்த அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செய்னா: அவருக்கு பதில் இவர்செய்னா: அவருக்கு பதில் இவர் பாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி பாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in