Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரேகா - ஸ்ரீதேவிக்கு ஏஎன்ஆர் விருது

14 நவ, 2019 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-announces-ANR-Awards-to-Sridevi-and-Rekha

மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் நினைவாக அவரது மகனான நடிகர் நாகார்ஜூனா, இந்திய திரையுலகில் சாதனை செய்த நடிகர்களுக்கு ஆண்டுதோறும் ஏஎன்ஆர் விருது வழங்கி கவுரவித்து வருகிறார். அந்த வகையில், 2018 - 19 ஆண்டுகளுக்கான விருதை அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டிற்கான ஏஎன்ஆர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும், 2019ம் ஆண்டுக்கான விருது நடிகை ரேகாவிற்கு வழங்கப்பட இருக்கிறது. வருகிற 17ல் ஐதராபாத்தில் நடைபெறும் விழாவில் நடிகர் சிரஞ்சீவி இவ்விருதினை ரேகாவிற்கு வழங்குகிறார்.


ஸ்ரீதேவி மறைந்துவிட்டதால் அவரது குடும்பத்தினர் யாராவது பெற்று கொள்வார்கள் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரன்வீர் - தீபிகா திருப்பதியில் வழிபாடுரன்வீர் - தீபிகா திருப்பதியில் ... அனுஷ்காவின் புதிய கொள்கை! அனுஷ்காவின் புதிய கொள்கை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 நவ, 2019 - 19:39 Report Abuse
Mirthika Sathiamoorthi ரஜினிக்கு விருது கொடுத்தப்ப பிஜேபி ரஜினியை வளைக்க பாக்குதுன்னு சொன்னானுங்க...இந்த அம்மாவுக்கு விருதை கொடுத்து Nagarjuna என்ன பண்ணப்போறாரு?? புதுசா கட்சி தொடங்கி போனிகபூர் குடும்பத்தையும், ரேகாவையும் கட்சியில் சேத்துக்க பாக்குறாரா? இதுல ஏதாவது உள்குத்து கண்டிப்பா இருக்கும்….சே அதெல்லாம் இருக்காது….எப்புடி இருந்த என்னை இப்படி ஆக்கிபுட்டானுங்களே…
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in