Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா படுகோனேவிற்கு வைரஸ் காய்ச்சல்

12 நவ, 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Virus-fever-to-Actress-Deepika-Pakukone

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இவர், தனது கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றார். அங்கு தீபிகாவின் நெருங்கிய தோழி ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களாக தோழிகளுடன் ஆட்டம் பாட்டமாக செம உற்சாகத்தில் இருந்தார்.

திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும் தீபிகாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதித்த டாக்டர்கள் இது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் ஆனால் ஆபத்தானதில்லை என்று கூறி அவருக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது தீபிகா ஓய்வெடுத்து வருகிறார்.

இதுகுறித்து தீபிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், "நண்பர்களுடன் ஜாலியான ஆட்டமாக திருமணம் நிகழ்ச்சி முடிந்தது. இப்போது காய்ச்சலில் படுத்திருக்கிறேன்" என்று கூறி காய்ச்சலின் அளவை காட்டும் கருவியுடன் சோர்ந்து போயிருக்கும் தனது படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஏக் தோ தீன்' - இன்று 32 வயது....'ஏக் தோ தீன்' - இன்று 32 வயது.... பானிபட்: பாலிவுட்டின் அடுத்த பிரமாண்ட சரித்திர படம் பானிபட்: பாலிவுட்டின் அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in