Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'ஏக் தோ தீன்' - இன்று 32 வயது....

11 நவ, 2019 - 18:56 IST
எழுத்தின் அளவு:
32-years-celebration-of-ek-do-teen-song

பாலிவுட்டில் ஸ்ரீதேவி ஒரு பக்கம் கனவுக்கன்னி ஆக இருந்த போது, மறுபக்கம் மாதுரி தீட்சித்தும் மற்றொரு கனவுக்கன்னி ஆக இருந்தார். மாதுரி தீட்சித்தின் திரையுலக வாழ்க்கையில் 1988ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளிவந்த 'தேசாப்' படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. அந்தப் படத்தில் லட்சுமி காந்த் பியாரிலால் இசையில் அமித் குமார், அல்கா யாக்னிக் பாடிய 'ஏக் தோ தீன்' பாடலில் மாதுரி தீட்சித்தின் இளமை துள்ளும் அட்டகாசமான நடனத்தால் இந்திய திரையுலக ரசிகர்களே கிறங்கிப் போனார்கள்.

அந்த ஒரு பாடலுக்காகவே அந்தப் படம் தென்னிந்தியாவிலும் கூட பெரிய வெற்றியைப் பெற்றது. 80 லட்சம் ஆடியோ கேசட்டுகள் விற்று, 'கியாமத் சே கியாமத் தக்' படத்திற்கு அடுத்த இடத்தைப் பிடித்தது.

ஹிந்தி படிக்கச் சொன்னால் அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் ரசிகர்கள் கூட 'ஏக் தோ தீன்' என பாடி ஆட வைத்த பாடல் இது. பக்கா மசாலாப் படமான 'தேசாப்' படத்தின் அனில் கபூர், சங்கி பான்டே, அனுபம் கேர் மற்றும் பலர் நடிக்க என்.சந்திரா படத்தை இயக்கி இருந்தார்.

இன்று எத்தனையோ பாடல்கள் யு டியூப் வீடியோக்களில் பல கோடி சாதனைகளைப் புரிகின்றன. 1988ல் யு டியுப் இருந்திருந்தால் 'ஏக் தோ தீன்' எண்ணிலடங்கா சாதனையைப் புரிந்திருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தி பாடிக்காக காத்திருக்கும் வேதிகாதி பாடிக்காக காத்திருக்கும் வேதிகா தீபிகா படுகோனேவிற்கு வைரஸ் காய்ச்சல் தீபிகா படுகோனேவிற்கு வைரஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in