Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எனது உடலில் பல துளைகள் போடப்பட்டுள்ளன: அமிதாப் உருக்கம்

08 நவ, 2019 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-about-his-health

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் சினிமா வாழ்க்கை 50 வயதை எட்டி உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அமிதாப், முதுமை தந்த உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது உடல் நிலை குறித்து அவர் சமூகவலைதளத்தில் உருக்கமாக எழுதியிருப்பதாவது:

எனது உடலில் பல துளைகள் போடப்பட்டுள்ளது. தற்போது சோனா கிராபியும் எடுக்கப்படுகிறது. பல ஊசிகள் உடலின் பக்கவாட்டில் குத்தப்பட்டுள்ளது. அதன் வழியாக மருந்துகள் ஏற்றப்படுகிறது. இனி வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டெத்தஸ் கோப் அணிந்து சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கும் தேவதூதர்கள் (டாக்டர்கள்) கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

இவ்வாறு அமிதாப் எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வித்யாபாலன் ஆலோசனை!வித்யாபாலன் ஆலோசனை! மன்னிப்பு கேட்ட நடிகை! மன்னிப்பு கேட்ட நடிகை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ponssasi - chennai,இந்தியா
14 நவ, 2019 - 15:27 Report Abuse
ponssasi அந்நிய நாட்டு குளிர்பானத்த இளைஞர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர், இந்த கடைசி காலத்திலாவது அதற்காக நினைத்து வருந்தி நாட்டு மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10 நவ, 2019 - 13:35 Report Abuse
A.George Alphonse முதுமை எல்லோருக்கும் வருவது இயற்கையே. நாம் ஒன்றும் மார்க்கேண்டயன் அல்ல என்றும் 16 ராய் ஜொலிக்க. .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in