'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
நேர்கொண்ட பார்வை படத்தில், சில காட்சிகளிலேயே வந்தாலும், அனைவரையும் கவர்ந்த வித்யாபாலன், சமூகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். இது குறித்து அவர் கூறுகையில், ''அனைவருக்கும் கல்வி அவசியம். அதுவும் நம்மை சுற்றி வாழும் மனிதர்களைப் பற்றி அறியும் சமூகவியலை, அனைவரும் படிக்க வேண்டும். அப்போது தான், இந்த உலகம் எவ்வளவு பரந்தது என்பதையும், குறுகிய எண்ணங்கள் கூடாது என்பதையும், உணர முடியும்,'' என்றார்.