முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
பாலிவுட் நடிகை சோனாக் ஷி சின்கா, சமீபத்தில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி, தன் லக்கேஜை எடுக்க சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது சூட்கேசின் இரண்டு கைப்பிடிகளும் உடைந்திருந்தன. அதன் அடிப்பகுதியில் இருந்த சக்கரங்களும் செயல்படவில்லை. கடும் கோபம் அடைந்த அவர், சூட்கேசின் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, 'இவர்கள் லக்கேஜை கையாளும் லட்சணத்தை பாருங்கள்' என, விமான நிறுவனத்தின் மானத்தை கப்பலேற்றினார். அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனம், சோனாக் ஷியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.