Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மானத்தை கப்பலேற்றிய சோனாக் ஷி!

08 நவ, 2019 - 00:23 IST
எழுத்தின் அளவு:
SonakShi-the-ship-of-honor!

பாலிவுட் நடிகை சோனாக் ஷி சின்கா, சமீபத்தில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி, தன் லக்கேஜை எடுக்க சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது சூட்கேசின் இரண்டு கைப்பிடிகளும் உடைந்திருந்தன. அதன் அடிப்பகுதியில் இருந்த சக்கரங்களும் செயல்படவில்லை. கடும் கோபம் அடைந்த அவர், சூட்கேசின் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, 'இவர்கள் லக்கேஜை கையாளும் லட்சணத்தை பாருங்கள்' என, விமான நிறுவனத்தின் மானத்தை கப்பலேற்றினார். அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனம், சோனாக் ஷியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பெருமிதமான  வாய்ப்பு!பெருமிதமான வாய்ப்பு! வித்யாபாலன் ஆலோசனை! வித்யாபாலன் ஆலோசனை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S.R.Arul - Chennai,இந்தியா
10 நவ, 2019 - 12:27 Report Abuse
S.R.Arul I appreciate her gut’s. If an common person rise this issue the impact might be nothing. Sad on reading Dinamar heading lines /photo for this issue.. Acting might be her profession but when someone registering right things take it as good sprit Hope we are from cultured people (Tamilan)
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
14 நவ, 2019 - 02:50Report Abuse
babuShame on her making such a big scene for a luggage. Just because she is actor doesn't mean that she is above all. Let her work for one day as a luggage handler then she can complain. Luggage handler must have picked up by the handle and must have broken and wheels might have got damaged. She should have complained to the Airline....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09 நவ, 2019 - 16:32 Report Abuse
Malick Raja அதெல்லாம் முன்னாடியே விமானத்தில் போயிடுச்சே .. தெரியாதா .. இப்போ கப்பல்ல ஏறுவது வெளிவந்துள்ளது . ரொம்ப லேட்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in