Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு

20 அக், 2019 - 17:46 IST
எழுத்தின் அளவு:
PM-Modi-meets-B-town-stars,-discusses-ways-to-celebrate-Gandhi-150th-birth-anniversary

நடிகர்கள் ஷாருக்கான், அமிர்கான், நடிகைகள் கங்கனா, சோனம் கபூர் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது என்பது குறித்து பாலிவுட் நட்சத்திரங்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். ஷாருக்கான், அமிர்கான் உள்ளிட்டோர் தங்களின் கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.


அப்போது பேசிய மோடி, மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், போதனைகளையும் பரப்பியதில் உலகின் பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்றார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்கமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன் ஹவுஸ்புல் 4: ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ஹவுஸ்புல் 4: ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
26 அக், 2019 - 19:37 Report Abuse
தாமரை செல்வன்-பழநி பிரதமர் மோடி தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஓட்டுக்கு கேட்க ஏன் வரவில்லை?
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
22 அக், 2019 - 16:47 Report Abuse
jayanantham புகழவேண்டிய பெயர்கள் என்ற காரணத்தினாலும், புகழ்பெற்ற பெயர்கள் என்ற காரணத்தினாலும் காந்தி மற்றும் காமராஜர், அண்ணாதுரை ஆகியோரின் பெயரை மூலதனமா க்கி அரசியலில் அயோக்கியத்தனம் செய்ப்பவர்களும், காந்தி பெயரைத் தங்கள் குடும்பப் பெயராக்கி நாட்டை கூறு போட் டு விற்றவர்களும்தான் நாம் காண்பது.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
22 அக், 2019 - 08:42 Report Abuse
oce இன்று வரை அகில உலகத்தினரும் போற்றி வரும் ஆத்மா மகாத்மா. காந்தியடிகள். இந்த உலகம் அழியும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in