Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் கடுவா

16 அக், 2019 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Saji-kailash---Prithviraj-to-team-up

கடந்த 30 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். மலையாளத்தில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியுள்ள இவர், தமிழில் விஜயகாந்த், அஜித் ஆகியோரின் படங்களையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் நடிகர் ஆர்.கே.வை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்த ஷாஜி கைலாஷ் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடிக்கும் கடுவா என்கிற படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தற்போது வெளியாகியுள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தை பிரித்திவிராஜ் தானே தயாரிக்கிறார். பிரித்திவிராஜ் நடித்த ஆடம் ஜான் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய ஜினு ஆபிரகாம் தான் இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். இதற்கு முன்பு 2012ல் பிரித்விராஜ் ஷாஜி கைலாஷும் சிம்மாசனம் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு - அல்லு அர்ஜுன் மோதல் தவிர்க்கப்படுமா..?மகேஷ்பாபு - அல்லு அர்ஜுன் மோதல் ... வரலாற்று, திரில்லர் படமாக உருவாகியுள்ள மாமாங்கம் வரலாற்று, திரில்லர் படமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in