Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

60 வயது பெண்ணாக டாப்சி

15 அக், 2019 - 14:42 IST
எழுத்தின் அளவு:
Taapsee-Pannu-acting-as-60-year-old-woman

மிஷன் மங்கள் படத்திற்கு பிறகு ஹிந்தியில் ‛சாந்த் கி ஆங்க், டட்கா, தப்பாட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. இவற்றில் ‛சாந்த் கி ஆங்க், தப்பாட்' படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

‛சாந்த் கி ஆங்க்' படத்தில் 60 வயது பெண்ணாக நடித்துள்ளார் டாப்சி. துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த உ.பி.,யை சேர்ந்த 65 வயதை கடந்த வீராங்கனைகள் சந்திரோ தோமர், பிரகாஷி தோமர் ஆகியோரின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை பூமி பட்னேகர் உடன் இணைந்து நடித்துள்ளார் டாப்சி. படம் தீபாவளிக்கு வெளியாவதால் தற்போது படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 60 வயது கேரக்டரில் தான் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார் டாப்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தபாங் 3: தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்தபாங் 3: தமிழ், தெலுங்கில் டப்பிங் ... பிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டு பிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in