Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் ஜான்வி!

11 அக், 2019 - 00:31 IST
எழுத்தின் அளவு:
Jhanvi-in-the-United-States!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு, முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார். தற்போது, ஒரே நேரத்தில், மூன்று ஹிந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளன.'கொடுக்கிற தெய்வம், கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும் என்பது இது தானோ' என, தந்தையும், மகளும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதால், அங்கேயே முகாமிட்டுள்ளார், ஜான்வி. இவரது தங்கை குஷி, அமெரிக்காவின் நியூயார்க்கில் தான் படிக்கிறார். படப்பிடிப்பில், ஒரு சில நாட்கள் ஓய்வு கிடைக்கும்போது, தங்கையை பார்க்க சென்று விடுகிறார், ஜான்வி. 'தாயின் மறைவால் ஏற்பட்ட சோகத்திலிருந்து, ஜான்வி, இப்போது தான் படிப்படியாக மீண்டுவருகிறார்' என்கின்றனர், பாலிவுட் பிரபலங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்அஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட ... ரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா' ரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in