Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மறைத்து வைப்பதற்கு அல்ல அழகு

10 அக், 2019 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Janhvi-kapoor-about-glam-dress

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின், அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்தாண்டு ஹிந்தியில் வெளியான, தடாக் படம் மூலம், திரைத்துறைக்கு அறிமுகமானார். தற்போது, கார்கில் கேர்ள் என்ற படத்தில் நடித்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில், கவர்ச்சியாக உடை அணிந்து வருவது, இவரது வழக்கம். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ''அழகு என்பது வெளிப்படுத்த தானே தவிர, மறைத்து வைக்க அல்ல. தவிர, என் உடை பற்றி விமர்சிக்கும் உரிமை, பிறருக்குக் கிடையாது,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பிரீத்தி ஜிந்தா பதிவிட்ட சூப்பர் வீடியோபிரீத்தி ஜிந்தா பதிவிட்ட சூப்பர் ... அஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

RajanRajan - kerala,இந்தியா
12 அக், 2019 - 10:53 Report Abuse
RajanRajan ஓ அப்படியா அப்போ இப்படி தான் என்று காட்டி கொண்டே திரியுங்கள். யாராச்சு வந்து பொன்னாடை போர்த்துவங்களா என்ன. இத்தை தான் மகளிர் வன்கொடுமை எனபர்.
Rate this:
Aathavan - chennai,இந்தியா
12 அக், 2019 - 08:17 Report Abuse
Aathavan பாலிவுட் ல் இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
11 அக், 2019 - 12:12 Report Abuse
D. Selestine Arputharaj எல்லார்கிட்டயும் காமிக்க கூடாதும்மா ....எதை எதை யார்கிட்ட காமிக்கணுமோ அங்கதான் காமிக்கணும் .....நீ எல்லாருக்கும் காட்டினா அதைப்பத்தி கிண்டலோ கேலியோ குறையோ நல்லதோ கெட்டதோ சொல்ற உரிமை எல்லோருக்கும் இருக்கு...உன் வீட்டுக்குள்ள நீ எப்படினாலும் இருந்துக்கோ ... பொது இடத்துல வந்துட்டா எல்லாரும் கேக்கத்தான் செய்வாங்க...
Rate this:
P Sundaramurthy - Chennai,இந்தியா
11 அக், 2019 - 07:52 Report Abuse
P Sundaramurthy ஆபத்தும் விலைக்கு அல்ல இலவசமாக கிடைக்கும் . மடியில் ஓணானை விட்டுக்கொண்டு பின் கத்தக்கூடாது. வேறு திறமையற்றவர்கள் பருவத்தே பயிர் செய்கிறார்கள் . இவர்களை வைத்து ஊறுகாயா போடமுடியும் .
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10 அக், 2019 - 20:46 Report Abuse
Subramanian Arunachalam இவர் விரைவில் பல நீல படங்களில் நடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
12 அக், 2019 - 11:11Report Abuse
பஞ்ச்மணிஉங்க உள்மனசு ஏக்கம் புரியுது சுப்பு என்ன செய்ய டுமிலன்ஸ் வெளிநாடு போன உடனே அங்க இருக்குறமாதிரி மாறிடறான் அங்க இதை விட பானீசியா டிரஸ் போடறாங்க அப்போ பேசாம போறான் கேட்டா அது அவங்க கலாச்சாரம் அப்படின்னு ஒரு சப்பைக்கட்டு வேற...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in