ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
சாஹோ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாரானதைப்போன்று தற்போது மீண்டும் மூன்று மொழிகளில் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகயிருக்கும் ராமாயணம் 3 டி படத்திலும் நாயகியாக நடிக்கப்போகிறார் ஸ்ரத்தா கபூர்.
இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகாபடுகோனே நடிப்பதாக இதுவரை வதந்தி பரவி வந்தநிலையில், தற்போது அஜய்தேவ்கன், ரன்பீர்கபூர், ஸ்ரத்தாகபூர் ஆகியோர் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஸ்ரத்தா கபூர் சீதா வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை டங்கல் புகழ் நிதேஷ் திவாரி, ரவி உதயவர் ஆகியோர் இயக்குகிறார்கள்.