Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வயது 44: ரவீனா டாண்டன் பாட்டியானார்!

19 செப், 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Raveena-Tandon-becomes-Grand-mother

பிரபல இந்தி பட நடிகை ரவீனா டாண்டன். அவர், தமிழில் அர்ஜுன் நடித்த சாது, கமலின் ஆளவந்தான் படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அவருக்கு தற்போது வயது 44. இந்த வயதிலேயே அவர் பாட்டியாகி இருக்கும் விஷயத்தை, அவரே, சமூகவலைதளம் மூலம் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை ரவீனா டாண்டன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாயா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். சாயாவிற்கு ஷான் மெண்டஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து சாயா கர்ப்பமானார். இந்நிலையில், சாயாவிற்கு, தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை, ரவீனா, சமூக வலைத் தளத்தில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார். அதற்கான புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தயாராகிறது பிரதமர் மோடி படம்மீண்டும் தயாராகிறது பிரதமர் மோடி ... மலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை சிபாரிசு செய்யும் அனுராக் காஷ்யப் மலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
20 செப், 2019 - 17:02 Report Abuse
Endrum Indian ஒரு பிள்ளை கூட பெறாதவள் பாட்டியா???அதற்கு இந்த விளம்பரமா???பாவம் இந்த தோல் காமி பணம் பண்ணு தொழிலிலாளிகள் அவர்கள் பெயர்கள் எப்படியாவது மீடியாவில் வரவேண்டும் இல்லையென்றால் உடனே தற்கொலை செய்து கொள்வார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in