Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காதலில் விழுந்த ஹியூமா குரேஷி

16 செப், 2019 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Huma-qureshi-fall-in-love

அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசீபூர் படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹியூமா குரேஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் நடித்திருந்தார்.

ஹியூமா குரேஷியும், பாலிவுட் இயக்குனர் முடாசர் அசிசும் காதலிப்பததாக செய்திகள் வெளியாகின. இதனை இருவரும் ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை. இந்த நிலையில் தற்போது ஹியூமா, தன் காதலருக்கு இன்ஸ்ட்ராகிராமில் சொல்லி இருக்கும் பிறந்த நாள் வாழ்த்தில் அதனை உறுதி செய்திருக்கிறார்.

முடாசருடனான பயணம், அது ஒரு விசித்திரமான பயணம். நீ செய்யும் அனைத்து விஷயங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். உனது ஆசைகள் அனைத்து நிறைவேற வேண்டும் என எனது அடிமனதில் இருந்து பிராத்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள், என வாழ்த்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரத்தா கபூருக்கு மன அழுத்த பிரச்சினைஸ்ரத்தா கபூருக்கு மன அழுத்த ... ரன்பீர் கபூரை இயக்கும் சந்தீப் வங்கா? ரன்பீர் கபூரை இயக்கும் சந்தீப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in