Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஒரே ஒரு படம், ஓகோ என உயர்வு

10 செப், 2019 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Sandeep-reddy-vanga-becomes-very-popular-in-a-single-movie

இந்திய சினிமாவில் வேறு எந்த ஒரு அறிமுக இயக்குனருக்காவது இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

2017ம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவையும் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது.

அந்தப் படத்தையே ஹிந்தியில் 'கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்து அங்கு அறிமுகமானார் சந்தீப். இந்த ஆண்டில் ஹிந்தியில் அதிக வசூலைக் குவித்த படங்களில் அந்தப் படத்திற்குத்தான் முதலிடம். இதுவரையில் சுமார் 280 கோடியை வசூலித்துள்ளது.

இரண்டு மொழிகளில் ஒரே கதை கொண்ட படத்தை இயக்கி பெரும் வெற்றியைப் பெற்றவர் ஆனார் சந்தீப். அவர் இயக்கத்தில் அடுத்து தெலுங்கில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்திருக்க மீண்டும் ஹிந்திப் படத்தை இயக்கவே சந்தீப் விரும்புகிறாராம்.

மீண்டும் தாங்கள் தயாரிக்கும் படத்தை இயக்கினால் வருமானத்தில் ஐம்பது சதவீதம் தருவதாக 'கபீர் சிங்' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் சந்தீப்புக்கு சலுகை தரத் தயாராக இருக்கிறார்களாம். அதனால் அவர்களுக்கே படம் இயக்க சந்தீப் சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். அதில் ஹிந்தியின் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் சம்பளத்தை குறைத்த காஜல்பாலிவுட்டில் சம்பளத்தை குறைத்த ... காங்., கட்சிக்கு ஊர்மிளா குட்-பை காங்., கட்சிக்கு ஊர்மிளா குட்-பை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

pdeep -  ( Posted via: Dinamalar Android App )
11 செப், 2019 - 17:19 Report Abuse
pdeep Happy Birthday Shriya
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in