Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிவப்பு கலரை விடாப்பிடியாக பிடித்துக்கொண்ட சோனம் கபூர்

31 ஆக, 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Sonam-kapoor-and-her-red-dress

இந்தியில் துல்கர் சல்மான், சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள படம் சோயா பேக்டர். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மான் இந்திய அணி கேப்டனாக நடித்துள்ளார். ஒவ்வொரு நிகழ்விற்கும் அதிர்ஷ்டம் எப்படி துணை நிற்கிறது என்பதுபோல கிரிக்கெட்டிலும் இந்த அதிர்ஷ்டம் இப்படி கை கொடுக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்டாலும் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நாயகி சோனம் கபூர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சிவப்புக்கலர் ஆடைகளையே அணிந்துகொண்டு பங்கேற்கிறார்.. இந்த படத்தின் கதைப்படி சிவப்பு நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவும் அதனால் அவருக்கு அதிர்ஷ்டம் கைகூடுவதாக அவர் நம்புவது போலவும் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம். விரைவில் நடைபெற உள்ள இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கூட பிரபல ஜோதிடர்கள் சிலரும் பங்கேற்க இருக்கின்றனராம்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தோழியிடம் சிக்கி அடி வாங்கிய நடிகை: போலீசில் புகார்தோழியிடம் சிக்கி அடி வாங்கிய நடிகை: ... அக்ஷய் குமாரைப் பார்க்க 900 கிமீ நடந்த ரசிகர் அக்ஷய் குமாரைப் பார்க்க 900 கிமீ நடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in