Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்

23 ஆக, 2019 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Kangana-trolled-by-fans

தன்னுடைய படங்கள் வெளியாகும் போதும் சரி, வெளியாகாத போதும் சரி ஏதோ ஒருவிதத்தில் மீடியாக்களில் கங்கனாவின் பெயர் அடிபட்டு கொண்டே தான் இருக்கிறது.. அந்த வகையில் தற்போது கங்கனாவின் புகைப்படம் ஒன்றும் அதற்கு அவரது சகோதரி எழுதிய பொழிப்புரை ஒன்றும் நெட்டிசன்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

அந்த புகைப்படத்தில் கங்கனா வெறும் 600 ரூபாய் மதிப்புள்ள கோல்கட்டாவில் தயாரான கைத்தறி சேலை அணிந்து உள்ளதாகவும் இவ்வளவு குறைவான விலைக்கு விற்கும் இந்த சேலையை தயாரிப்பதற்கு எவ்வளவு கடின உழைப்பை தந்து இருப்பார்கள் என்றும் எவ்வளவு குறைவான லாபத்தை அவர்கள் சம்பாதித்து இருப்பார்கள் எனவும் நினைத்து அதிர்ச்சி அடைந்ததாக கங்கனாவின் சகோதரி ரங்கோலி அதில் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் கங்கனா கொண்டு வந்த கைப்பை சுமார் இரண்டு லட்சம் மதிப்பு பெறும் என்றும் அவர் அணிந்துள்ள கூலிங்கிளாஸ் கிட்டதட்ட ஒரு லட்சம் மதிப்பு உள்ளது என்றும் அவர் கைகளில் வைத்திருப்பது மிக விலை உயர்ந்த ஓவர் கோட் என்றும் காலில் அணிந்துள்ள ஹை ஹீல்ஸ் செருப்பு கூட ஆயிரக்கணக்கில் மதிப்புள்ளது என்றும் கூறியுள்ள நெட்டிசன்கள், இவ்வளவு ஆடம்பரங்களை அணிந்துகொண்டு 600 ரூபாய் மதிப்புள்ள காட்டன் சேலைக்காக நெசவாளர்களிடம் இரக்கம் காட்டுவதாக நடிக்கிறீர்களா என வறுத்து எடுத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன்ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த ... 'ராமாயணா' - ராமனாக ஹிருத்திக் ரோஷன் ? 'ராமாயணா' - ராமனாக ஹிருத்திக் ரோஷன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30 ஆக, 2019 - 06:50 Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ் டிவிசீரியல்களிலெவரும் நடிகைகள் எல்லாம் எவ்ளோ நகைகள் மாட்டிண்டு பளபளன்னு சாரியும் கட்டிண்டு வருதுகளே அவ்ளோ எரிச்சலாவரது
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
29 ஆக, 2019 - 15:52 Report Abuse
Endrum Indian இவர்கள் வாழ்க்கை மிகமிக பரிதாபமான செயற்கையான மீடியாவில் எப்போதும் தன் பெயர் வரவேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அப்படி வரவில்லையென்றால் தனது மார்க்கெட் சரிந்து போய் விடும் என்னும் வாழ்க்கை
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29 ஆக, 2019 - 03:45 Report Abuse
J.V. Iyer இங்கு புன்னகை என்றே என்ன என்று தெரியாத பெண்கள், பொன்நகை போட்டு மினுக்குவதுதான் எரிச்சல். கங்கனா ஒரு தங்கம்னா..
Rate this:
25 ஆக, 2019 - 02:34 Report Abuse
Sweetline அவர் வைத்திருக்கும் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் தான் நெசவாளர்களுக்கு கிடைக்கும் குறைந்த மதிப்பை எண்ணி அவர் அப்படி வருத்தப்பட்டு பேசி இருக்கலாம்... காரில் செல்பவர்களுக்கு சைக்கிளில் செல்பவர்கள் மீது இரக்கம் வருமே அது போலவே இதுவும்... இதில் அவரை குறை கூற என்ன இருக்கிறது...
Rate this:
25 ஆக, 2019 - 02:34 Report Abuse
Sweetline அவர் வைத்திருக்கும் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் தான் நெசவாளர்களுக்கு கிடைக்கும் குறைந்த மதிப்பை எண்ணி அவர் அப்படி வருத்தப்பட்டு பேசி இருக்கலாம்... காரில் செல்பவர்களுக்கு சைக்கிளில் செல்பவர்கள் மீது இரக்கம் வருமே அது போலவே இதுவும்... இதில் அவரை குறை கூற என்ன இருக்கிறது...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in