Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த அமிதாப்பச்சன்

23 ஆக, 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Amitabh-bachchan-did-not-get-single-pay-for-Syeraa

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்த படம் அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக நடித்துள்ள சிரஞ்சீவியின் குருநாதர் கோசாய் வெங்கண்ணா வேடத்தில் நடித்துள்ளார் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன்.

இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட அமிதாப்பச்சன், சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதற்காக இந்த படத்தில் ஒரு கெஸ்டரோலில் தான் நடித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து சைரா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் ராம்சரண் மீடியாக்களிடம் பேசியபோது, இந்த படத்தில் அமிதாப்பச்சன் சிறிது நேரம் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரு பைசாகூட சம்பளமாக வாங்கவில்லை. விமான டிக்கெட்டிற்கு கூட அவரே பணம் கொடுத்தார். என் தந்தை சிரஞ்சீவி மீதான அன்பு காரணமாக இந்த படத்தில் அவர் நடித்து கொடுத்துள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் ... 600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய் 600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 ஆக, 2019 - 03:44 Report Abuse
 nicolethomson காசுக்காக எது வேணாலும் பண்ணும் தெலுங்கு சினிமா மக்களே இவரை பார்த்து உணரலாம்
Rate this:
LAX - Trichy,இந்தியா
23 ஆக, 2019 - 19:06 Report Abuse
LAX அதெல்லாம் இருக்கட்டும்.. கல்லாவ ரொப்பிக்கிட்டு கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்துக்கு வந்தாங்களே மக்களிடம் விளம்பரப்படுத்த.. இப்போ ஜூவல்லரி காரணுங்க பக்கா.. ஃப்ராடு களா இருக்கானுங்களே.. (மோசடி வழக்குகள் பதியப்படுகின்றனவே.. பணத்துக்காக விளம்பரம் பண்றதுக்கும் தராதரம் பாக்க வேணாம்.. மக்கள் கடையை நம்பறத விட அந்த கடை விளம்பரத்துல வர்றவங்கள நம்பித்தானே பொருள் வாங்கறாங்க.. இவிங்களுக்கு அது தெரியாதா என்ன..? ஒரு பொறுப்பு வேணாம்..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in