Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'லட்சுமி பாம்' மீண்டும் ஆரம்பம்

21 ஆக, 2019 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-bomb-shooting-begings

தமிழில் வெற்றிகரமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். 'காஞ்சனா' படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்க ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களுக்குப் பிறகு படத் தயாரிப்பாளர்களே படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தன்னிடம் கேட்காமல் அதை எப்படி வெளியிடலாம் எனக் கூறி படத்திலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

அதன்பின்னர் அவரைத் தேடி சென்னைக்கு வந்த தயாரிப்புக் குழுவினர் சமரசம் பேசினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டு ராகவா லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க சம்மதித்தார். தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.

படத்தின் நாயகன் அக்ஷய் குமார், நாயகி கியாரா அத்வானி சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது மும்பையில் படமாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனது கல்லீரல் 25 சதவிகிதம் தான் வேலை செய்கிறது: அமிதாப்பச்சன்எனது கல்லீரல் 25 சதவிகிதம் தான் வேலை ... கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் தொடங்கியது கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in