Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுஷ்கா பிகினி போட்டோ, லைக் செய்த விராட் மற்றும் 22 லட்சம் பேர்

20 ஆக, 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
anushkas-bikini-photo-:-22-lakhs-people-liked

திரைப்பட நடிகைகள் அவர்களது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா நேற்று அவருடைய சமூக வலைத்தளத்தில் கடற்கரையில் பிகினி உடையுடன் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார்.

ஒரு நாளைக்குள் அதை 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அனுஷ்காவின் கணவரான விராட் கோலியும் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளார். ஒரு ஸ்மைலி, ஒரு ஹாட்டின் போட்டு லைக் செய்துள்ள விராட் கோலியின் லைக்கை 25 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளது கூடுதல் தகவல்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கணவர் விராட் கோலியுடன் அனுஷ்காவும் அங்கு சென்றுள்ளார். ஓய்வு நேரத்தில் கடற்கரையில் அவர் எடுத்த புகைப்படத்தைத்தான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். வழக்கம் போல இந்த புகைப்படத்திற்கும் எதிர்ப்பு கமெண்ட்டுகளும் வந்துள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா படம்: முயற்சிக்கும் ஜான்வி கபூர்விஜய் தேவரகொண்டா படம்: ... எனது கல்லீரல் 25 சதவிகிதம் தான் வேலை செய்கிறது: அமிதாப்பச்சன் எனது கல்லீரல் 25 சதவிகிதம் தான் வேலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24 ஆக, 2019 - 16:24 Report Abuse
Nallavan Nallavan ஊட்டுக்காரரு லைக் போடுறதுக்கு முன்னாடியே சில பேரு போட்டுட்டாங்களா ? லைக்கைச் சொன்னேன் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in