Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அக்ஷய்குமாரின் பெரும் ஓபனிங் படமாக அமைந்த மிஷன் மங்கள்

19 ஆக, 2019 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Mission-Mangal:-Akshay-kumars-biggest-opening-film

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார் கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'மிஷன் மங்கள்'. இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் சில வருடம் முன்பு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன் அனுப்பியதைப் பற்றிய படம் தான் இப்படம்.

இப்படம் அக்ஷய் குமார் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிக ஓபனிங்கைப் பெற்ற படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஆகஸ்ட் 15ம் தேதியன்று 29 கோடி வரை வசூலித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 97 கோடி ரூபாயை வசூலித்து கடந்த வருடம் 2.0 படம் வசூலித்த 95 கோடி ரூபாய் சாதனையை முறியடித்துள்ளது.

இன்று 'மிஷன் மங்கள்' படம் 100 கோடி வசூலைக் கடந்துவிடும். அதன் மூலம் 11வது 100 கோடி ரூபாய் படத்தைக் கொடுக்கும் நடிகர் என்ற பெருமையைப் பெறுவார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உலகின் அழகான ஆணாக ஹிருத்திக் தேர்வுஉலகின் அழகான ஆணாக ஹிருத்திக் தேர்வு விஜய் தேவரகொண்டா படம்: முயற்சிக்கும் ஜான்வி கபூர் விஜய் தேவரகொண்டா படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in