Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தொடர்ந்த மிரட்டல்கள்: டுவிட்டர் கணக்கை மூடிய அனுராக்

12 ஆக, 2019 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Anurag-kashyap-quits-Twitter

இந்தியாவில் ஜெய் ஸ்ரீராம் என சொல்லிக் கொண்டு, பசு மாட்டைக் கொன்றவர்கள் எனக் கூறி பலரையும் அடித்து நொறுக்குவதும், கொலை செய்வதும் நாடு முழுவதும் நடக்கிறது. சிறுபான்மையின மக்கள் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். மதத்தின் பெயரால் நடக்கும் கொடூரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி, பிரதமர் மோடிக்கு, அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உள்ளிட்ட இந்தியாவின் 50 பிரபலங்கள் கடிதம் எழுதி இருந்தனர்.

இந்தக் கடிதம், பிரதமர் மோடிக்கு சென்று சேர்ந்த தகவல் பரவியதும், தொடர்ச்சியாக எனக்கு மிரட்டல் கால்கள் வரத் துவங்கி இருக்கின்றன. என்னுடைய பெற்றோர் மற்றும் மகளுக்கும் இப்படிப்பட்ட மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்களை வைத்து, என்னையும் மிரட்டுகின்றனர். அதனால், டுவிட்டர் அக்கவுண்டை உடனடியாக ரத்து செய்து, அக்கவுண்டில் இருந்து வெளியேறுகிறேன் என, அனுராக் காஷ்யம் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, இந்தத் தகவலை, இரண்டு டுவீட்டுகள் மூலம் தெரிவித்து விட்டு, அதையும் நீக்கிய பின்பே, டுவிட்டர் கணக்கை முடித்திருக்கிறார் அனுராக் காஷ்யப். இவர், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் தமிழ் படத்தில் முதல் முதலாக நடித்திருந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களிடம் கதை கேட்கும் ஷாரூக்கான்ரசிகர்களிடம் கதை கேட்கும் ... ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டா?: ப்ரியங்கா மீது பாக்., பெண் குற்றச்சாட்டு ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டா?: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in