வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
பிரபல இந்தி டி.வி.நடிகை பிரக்ன்யா. இவர் இந்தி மற்றும் மராட்டிய சின்னதிரை சீரியல்களில் நடித்து வந்தார். 40 வயதான இவர் தனது 18 வயது மகள் மற்றும் கணவர் பார்கருடன் புனே அருகில் உள்ள கல்வா நகரில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் கணவர் பார்கர் மும்பையில் இருந்த வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டுக்குள் மகள் பிணமாக படுக்கையில் கிடக்க மனைவி பிரக்கன்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைபற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார்.
விசாரணையில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு பிரக்ன்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்து. வீட்டில் கைப்பற்றப்பட்ட கடித்ததிலும் பிரக்ன்யா மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக சரியான நடிப்பு வாய்ப்பு இல்லாமல் பிரக்ன்யா மன அழுத்தத்தில் இருந்து வந்தாகவும், வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.