Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விவகாரத்துதான்; ஆனாலும் கணவர் என் நண்பர் தான்: தியா

02 ஆக, 2019 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Dia-Mirza-Announces-Separation-From-Husband-Sahil-Sangha

தொன்னூறுகளில் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை தியா மிர்சா. அரவிந்த்சாமி நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் டான்சராக அறிமுகம் ஆனவர்.

அந்தப் பட வெற்றிக்குப் பின், என்னுடைய இலக்கு இந்திதான் என்று சொல்லி விட்டு, பாலிவுட் பக்கம் சென்று, அங்கேயே நடிக்கத் துவங்கினார். சில படங்கள் வெற்றியடையவும், இந்தி படங்களிலேயே தொடர்ச்சியாக கவனம் செலுத்தினார்.

சாகில் சிங்ஹா என்பவரை திருமணம் செய்தார். தற்போது, தன்னுடைய கணவரை விவகாரத்து செய்து விட்டதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் தியா மிர்சா. இருந்தபோதும், இருவரும் நண்பர்களாகவே தொடருவோம். பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகவே கலந்து கொள்வோம் என்றும் தியா தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தப்புத்தப்பாக உடற்பயிற்சி செய்த மல்லிகா ஷெராவத்தப்புத்தப்பாக உடற்பயிற்சி செய்த ... காதலுக்கு கண்ணும் இல்லை; வயதும் இல்லை! காதலுக்கு கண்ணும் இல்லை; வயதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
04 ஆக, 2019 - 22:16 Report Abuse
 Muruga Vel வீட்டு நாய் தெருநாய் ஆன கதை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in