Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்திக்குப் போகும் வீரம்

28 ஜூலை, 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
ajith-starring-veeram-to-be-tubbed-in-hindi

நடிகர் அஜித் நடிப்பிலும், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திலும் 2014ல் வெளியான படம் வீரம். இந்தப் படம், அந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். பவன் கல்யாண் நடித்திருக்கும் இந்தப் படம், தெலுங்கிலும் நன்கு ஓடியது.

இதைத் தொடர்ந்து, வீரம் படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்து, அதை அறிவித்திருக்கின்றனர். நடிகர் அஜித் நடித்த கதாபாத்திரத்தில், நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார். படத்துக்கு பச்சன் பாண்டே என பெயர் சூட்டி உள்ளனர்.


அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் படத்தை முடித்து, டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டின் கிறிஸ்மஸ் நாளில் படம் வெளியிடப்படும் என தெரிகிறது. சமீப நாட்களாக, தெலுங்கு, தமிழ், மலையாள படங்களை அதிக அளவில் இந்தியில் ரீமேக் செய்யும் போக்கு நிலவுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பலரிடம் ஏமாந்தேன் : நடிகை குமுறல்பலரிடம் ஏமாந்தேன் : நடிகை குமுறல் 'டியர் காம்ரேட்' ஹிந்தி ரீமேக், இவ்வளவு விலையா? 'டியர் காம்ரேட்' ஹிந்தி ரீமேக், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in