Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கண்களால் கற்பழிப்பு புகார்: இஷா குப்தா மீது ஓட்டல் அதிபர் வழக்கு

22 ஜூலை, 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-esha-gupta

பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா. கடந்த வாரம் இவர் தனது இணையதள பக்கத்தில் தான் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றதாகவும், அப்போது அருகில் டேபிளில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னை கண்களால் கற்பழித்தாகவும் கூறியிருந்தார். அந்த ஓட்டல் கேமராவில் இருந்த புட்டேஜில் இருந்து இஷா குப்தா குற்றம் சாட்டியது அந்த ஒட்டலின் அதிபர் ரோஹித் விக் என்று தெரிந்தது. ரோஹித் விக் படத்தையும் வெளியிட்டு, இவர்தான் என்னை கண்களால் கற்பழித்தவர் என்று வெளியிட்டார்.

தற்போது ஓட்டல் அதிபர் ரோஹிக் விக், இஷா குப்தா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். "நான் ஓட்டல் அதிபர் வாடிக்கையாளர்களை கண்காணிப்பது எனது கடமை. அப்படித்தான் அன்றும் கண்காணித்தேன். அதை தவறான கண்டோட்டத்தில் பார்த்து எனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்து வருகி£றார்" என்று தனது வழக்கு மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு அடுத்த மாதம் 28ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ராபிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய ... புகைப்பிடிக்கும் பிரியங்கா : வெளுத்து வாங்கும் ரசிகர்கள் புகைப்பிடிக்கும் பிரியங்கா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ram - ottawa,கனடா
29 ஜூலை, 2019 - 06:28 Report Abuse
Ram These crazy ladies do not have any job
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22 ஜூலை, 2019 - 15:14 Report Abuse
Endrum Indian ஈஷா குப்தாவின் குற்றச்சாட்டு சரியே???ஏன்???வெறுமனே பார்க்கின்றான் , சனியன் , கூப்பிட்டானா, பணம் கொடுத்தானா, அன்றைய காரியம் முடிஞ்சிச்சா என்றில்லாமல் , நம்ம தொழிலே தோல் காட்டி பணம் பண்ணு, அதை தெரிஞ்சிக்காமல் வெறுமனே உர்ருனு பார்த்தா???????
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22 ஜூலை, 2019 - 13:13 Report Abuse
Nallavan Nallavan இஷா குப்தாவின் இத்தகைய குற்றச்சாட்டு ஒரு மாதமாகப் பிரபலம் ..... அதற்கு முன்பே ஆம் முன்பே இந்த போட்டோ சூட் பிரபலம் ..... கூகுளை நாடுங்கள் "Most sensual pictures of Esha Gupta"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in