Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா

21 ஜூலை, 2019 - 17:37 IST
எழுத்தின் அளவு:
priyanka-chopra-celebrates-her-birthday-with-bikini

தனது பிறந்தநாளை அமெரிக்காவின் மியாமி நகரில் கணவர் நிக்கி ஜோன்ஸ், தாய் மது சோப்ரா, சகோதரி பரினீதி சோப்ரா மற்றும் ஏராளமான தோழிகளுடன் கொண்டாடி உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அங்கு சந்தோஷமாக பொழுதை கழித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பிங்க் நிற பிகினி அணிந்து வாட்டர் ஸ்கூட்டர் பயணம் செய்தது, குடும்பத்துடன் படகில் பயணம் செய்தது. கணவர் நிக்கி ஜோன்சுடன் கவர்ச்சி உடையில் நடந்து செல்வது, கணவருடன் நெருக்கமாக அமர்ந்து எடுத்துக் கொண்டது என்பது உள்ளிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.


தொடர்ந்து, சிவப்பு நிற ஜோலிக்கும் உடை அணிந்து, 5 அடுக்கில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி, இந்த ஆண்டு சிறப்பாக தனது பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மகனின்  போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட  கேப்ரியல்லாமகனின் போட்டோவை முதல் முறையாக ... கண்களால் கற்பழிப்பு புகார்: இஷா குப்தா மீது ஓட்டல் அதிபர் வழக்கு கண்களால் கற்பழிப்பு புகார்: இஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Endrum Indian - Kolkata,இந்தியா
22 ஜூலை, 2019 - 15:19 Report Abuse
Endrum Indian பரிதாபம் இவர்கள் வாழ்க்கை. எப்படியாவது எப்படியாவது பணம் பண்ண வேண்டும் என்பதே "தோல் காட்டு பணம் பண்ணு" தொழிலாளர்களின் தலையாய நோக்கம். ரெண்டு நாள் முன்னாடி சிகரெட் பிடித்தல், இன்று பிகினி....என்று என்ன என்னவோ பண்ணிப்பார்த்தாலும் ஒரு பய என்னை படத்தில் நடிக்க கூப்பிட்டு பணம் கிடைக்கும் என்றால் ஒருத்தன் ஒருத்தன் கூப்பிடமாட்டேன் என்கின்றான் என்ற அங்கலாய்ப்பு தான்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22 ஜூலை, 2019 - 09:41 Report Abuse
Chowkidar NandaIndia அதுகூட இல்லாமல் கொண்டாடியிருப்பார் என்றல்லவா நினைத்தேன். ஹா ஹா ஹா.
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
22 ஜூலை, 2019 - 05:15 Report Abuse
 nicolethomson கையில் சிகரெட் , அவன் வாயில் சுருட்டு , இந்தியர்களை தீபாவளி கொண்டாடதீங்க அந்த பண்டிகையினால் புகை மாசு என்று கூறிய அம்மணி புகை விட்டு இந்த புனித பூமியை மாசில்லா இடமாக்கி விட்டா எல்லாம் ஜோரா kai தட்டுங்க
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22 ஜூலை, 2019 - 05:06 Report Abuse
Mani . V நல்லவேளை, "நாம் எப்படி பிறந்தோமோ?" அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று செய்யாமல் விட்டாரே
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
22 ஜூலை, 2019 - 21:33Report Abuse
 nicolethomsonஅவங்க அம்மா தலையில் கப்பல் கேப்டன் தொப்பி நான் கூட பிரியங்கா கப்பல் கேப்டனுக்கு கம்பெனி தான் கொடுக்கிறார் என்றல்லவா நினைத்தேன்...
Rate this:
Ram - ottawa,கனடா
21 ஜூலை, 2019 - 20:51 Report Abuse
Ram Luck fellow Nick
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in