Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிகினியில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட மலைக்கா அரோரா

21 ஜூலை, 2019 - 16:42 IST
எழுத்தின் அளவு:
malaika-arora-revealed-her-bikini-photos-in-instagram

நடிகை மலைக்கா அரோரா ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவதாக கலந்து கொள்வதற்காக தற்போது மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்கு சென்றது முதல், தனது தோழிகளுடன் கடலில் குளிப்பது, கடற்கரையில் நடந்து செல்வது, உணவு உண்பது என சமயங்களில் எடுக்கப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை மலைக்காவும், அவரது தோழிகளும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர்.


இதில் பிகினி அணிந்து கடலில் தனது தோழியுடன் குளிக்கும் படத்தையும், படு கவர்ச்சியாக சிவப்பு நிற ஆடை அணிந்து தனது தோழிகளுடன் ஓட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்ற போட்டோவையும் மலைக்கா வெளியிட்டுள்ளார். முன்னதாக நேற்று வெள்ளை நிற உடையணிந்து, கடலின் பின்னணியில் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார்.


இந்த போட்டோக்களை பார்த்து இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள மலைக்காவின் காதலரும், நடிகருமான அர்ஜூன் கபூர், போட்டோ நுணுக்கத்தை பாராட்டி உள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சல்மானை நெகிழ வைத்த ரசிகைசல்மானை நெகிழ வைத்த ரசிகை மகனின்  போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட  கேப்ரியல்லா மகனின் போட்டோவை முதல் முறையாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
22 ஜூலை, 2019 - 05:08 Report Abuse
Mani . V "இந்த போட்டோக்களை பார்த்து இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள மலைக்காவின் காதலரும், நடிகருமான அர்ஜூன் கபூர், போட்டோ நுணுக்கத்தை பாராட்டி உள்ளார்" - இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
22 ஜூலை, 2019 - 02:29 Report Abuse
 Muruga Vel எப்போ அரோகரா ஆகப்போறாரோ ..கோவிந்தா ..கோவிந்தா ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in