Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி

20 ஜூலை, 2019 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Emran-hasmi-in-Malayalam-remake

பாலிவுட்டில் கான்கள் மற்றும் கபூர்கள் ஆகியோரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தாலும் இன்னொரு பக்கம் இம்ரான் ஹாஸ்மி போன்றவர்களின் வண்டியும் சீராகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சமீபகாலமாக இம்ரான் ஹாஸ்மியின் கவனம் மலையாள இயக்குனர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தவகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் டைரக்சனில் இவர் நடித்த 'தி பாடி' என்கிற படம் இந்த வருடம் வெளியானது. இது ஜீத்து ஜோசப் ஏற்கனவே இயக்கிய அவரது மலையாள படங்களின் ரீமேக்காக அல்லாமல் நேரடி இந்திப்படமாகவே அமைந்தது.

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் எஸ்ரா என்கிற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ஜெய் கிருஷ்ணன் என்பவரது டைரக்சனில் அதே டைட்டிலில் அதே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் இம்ரான் ஹாஸ்மி.. இதன் ஒரிஜினலில் பிரித்விராஜ் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைதுடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் ... சல்மானை நெகிழ வைத்த ரசிகை சல்மானை நெகிழ வைத்த ரசிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in