Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது

19 ஜூலை, 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Actor-ajaz-khan-arrested

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அஜாஸ்கான். தெலுங்கில் தூக்குடு, நாயக், டெம்பர் என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் இருந்தே பல்வேறு நாட்டு நடப்புகள் பற்றிய காரசாரமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இவர் டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதனால் இவர் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, மும்பை சைபர் கிரைம் போலீசார் நடிகர் அஜாஸ்கானை கைது செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களாசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா மலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி மலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

a natanasabapathy - vadalur,இந்தியா
19 ஜூலை, 2019 - 18:31 Report Abuse
a natanasabapathy Ivarai bhagavth geethaiyai viniyokikka solvaaraa neethi arasar
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in