Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்

17 ஜூலை, 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Zareen-khan-likes-to-act-with-Mahesh-babu

சல்மான்கான் நடித்த ‛வீர்' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஜரீன்கான். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தமிழில் நகுல் நடித்த, ‛நான் ராஜாவாகப்போகிறேன்' படத்தில் ‛மல்கோவா...' என்ற பாடலுக்கு நடனமாடினார். தற்போது, தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‛சாணக்யா' என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு எனக்கு பிடித்த ஹீரோ. அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. தெலுங்கு சினிமாவில் நான், விரைவில் மகேஷ்பாபு உடன் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்பாலிவுட்டில் பிஸியாகும் பிரியா ... உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல் உலக கோப்பை கிரிக்கெட்- ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19 ஜூலை, 2019 - 16:13 Report Abuse
Nallavan Nallavan சின்னப்பையனை விட்டுடும்மா ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in